10th Tamil Half Yearly Question Paper 2025 with Answer Key | PDF Download Link
Are you searching for the original 10th Tamil Half Yearly Question Paper 2025 with a verified answer key? You've come to the right place. This guide provides the complete exam paper, subject-wise solutions, expert analysis, and a direct PDF download link to help you ace your Tamil half-yearly exams.
📄 Overview of the 10th Tamil Half Yearly Exam 2025 Pattern
The Tamil Nadu State Board 10th Tamil Half Yearly Exam follows a structured format to assess students’ understanding of prose, poetry, grammar, and creative writing.
Key Sections:
- பகுதி அ - இலக்கணம் (Grammar): 25-30 marks
- பகுதி ஆ - உரைநடை & பாடல் (Prose & Poetry): 40-45 marks
- பகுதி இ - கட்டுரை & கடிதம் (Essay & Letter): 25-30 marks
🧠 Expert Tips to Score 90+ in Tamil Half Yearly Exam
- Focus on Grammar (Ilakkanam): 30% of your score depends on clear grammar rules. Practice வாக்கியம், சொல்லுருபு, வினைமுற்று daily.
- Memorize Poetry Lines (Padal): Quote exact lines from poems in your answers for authenticity and extra marks.
- Time Management: Allocate 15 mins for grammar, 45 mins for prose/poetry, and 30 mins for essay/letter writing.
- Use Previous Year Papers: Practicing with the 2024 & 2023 question papers will give you an edge in pattern recognition.
Original Question Paper 2025-26
10ஆம் வகுப்பு அரையாண்டுத்தேர்வு - 2025
கால அளவு: 3 மணி தமிழ் மதிப்பெண்கள்: 100
பகுதி - 1
சரியான விடையினை தேர்ந்தெடுத்து
குறியீட்டுடன் விடை இணையும் சேர்த்து எழுதுக 15
X 1 = 15
1.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம்
இறந்துவிடாது ஆ) என்மனம்
இகழ்ந்தால் இறந்து விடாது
இ)
இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
2.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித்
தமிழில் படைக்கப்பட்டது?
அ)
திருக்குறள் ஆ)
கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
3.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்...... இடைக்காடனாரிடம் அன்பு
வைத்தவர்
அ) அமைச்சர், மன்னன் ஆ) அமைச்சர்,
இறைவன்
இ)
இறைவன்,
மன்னன் ஈ) மன்னன், இறைவன்
4.
மேகங்கள் மிகவும் கருணையானவை தாகங்கள் தீர்க்கும் போது - என்று
பாடியவர்
அ)
நாகூர் ரூமி ஆ)
சீவலமாறன் இ)
குமரகுருபரர் ஈ)
கீரந்தையார்
5.
இரவீந்திரநாத் தாகூர் தனது தாய் மொழியான ____மொழியில்
எழுதிய கவிதைத் தொகுப்பான
கீதாஞ்சலியை ____மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காள ஆ) வங்காள,
ஆங்கில
இ)
வங்காள,
தெலுங்கு ஈ) தெலுங்கு, ஆங்கில
6. படர்க்கைப் பெயரைக்
குறிப்பது எது? அ)
யாம் ஆ)
நீவிர் இ)
அவர் ஈ)
நாம்
7.
பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ. வானத்தையும்
பாட்டையும் ஆ வான்வெளியில், பேரொலியில்
இ. வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும், பேரொலியையும்
8. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.
அ)
பாடிய,
கேட்டவர் ஆ) பாடல், பாடிய இ) கேட்டவர், பாடிய ஈ) பாடல், கேட்டவர்
9.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1) மேற்கு அ) 1, 2, 3,
4
ஆ) கோடை - 2) தெற்கு ஆ) 3, 1, 4, 2
இ) வாடை - 3) கிழக்கு இ) 4, 3, 2,
1
ஈ)
தென்றல் - 4) வடக்கு ஈ) 3, 4, 1,
2
10.
'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' இத்தொடர்
இடம்பெற்றுள்ள நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) சிலப்பதிகாரம் ஈ) மணிமேகலை
11.
ஊழ் ஊழ் என்பது
அ) உரிச்சொல் தொடர் ஆ) இடைச்சொல் தொடர் இ) இரட்டைக்கிளவி ஈ) அடுக்குத்தொடர்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
கம்பி விதம் பொதி குண்டல
முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு
முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக
செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக
னாடுக செங்கீரை
12.
இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்
அ)
கனிச்சாறு ஆ)
காசிக்காண்டம் இ)
பரிபாடல் ஈ) முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்
13. இப்பாடலின்
ஆசிரியர் அ)
பாவலரேறு ஆ) சீவலமாறன் இ) குமரகுருபரர் ஈ) கீரந்தையார்
14.
குண்டலமும் குழைகாதும் இலக்கணக்குறிப்பு
அ)
உம்மைத்தொகை ஆ)
எண்ணும்மை இ)
பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
15. குகன் என்பது யாரைக் குறிக்கும்? அ) குழந்தை ஆ) முருகன் இ) ஆசிரியர் ஈ)
பக்தர்
பகுதி-2 பிரிவு-1
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க 4 x 2 = 8 (21வது
வினா கட்டாய வினா)
16.
விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம்,
இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்
வளர்ச்சி பெறுகின்றன.
ஆ) இந்தியாவிற்குத் தேவையான
மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப்
பருவக் காற்று கொடுக்கிறது.
17.
சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
18.
மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும்
நிகழ்வுகளை எழுதுக.
19.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20.
கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்
பால் பொழிந்த பெரும்
காதல்மிகு கேண்மையினான்
இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"
-இவ்வடிகளில் கழிந்த
பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
21.
'அருமை' எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல்
எழுதுக.
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 5 x 2 = 10
22.
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
அ) கல் = ஆ) பழம் =
23.
கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) கொள் – கோள் ஆ) இயற்கை - செயற்கை
24.
பழமொழிகளை நிறைவு செய்க.
அ) உப்பிட்டவரை _____ . ஆ) விருந்தும்____
.
25.
தொழிற்பெயரின் பொருளைப் புரிந்து தொடரை முழுமை செய்க.
அ) பசுமையான_____ஐக்
______ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)
26.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
அ) Hospitality ஆ) Tornado
27.
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ) கடம்பவனத்தை விட்டு இறைவன்
நீங்கினான். ஆ) கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும்.
28.
சொல்லைக் கண்டு பிடித்துப் புதிரை விடுவிக்க.
அ) இருக்கும் போது உருவமில்லை ______
இல்லாமல் உயிரினம் இல்லை.
ஆ) ஒரெழுத்தில் சோலை ____ இரண்டெழுத்தில்
வனம்.
பகுதி III (மதிப்பெண்கள்:
18) பிரிவு – 1
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 2 x 3 =6
29.
'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின்
விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது.
இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பாகும்.
மொழிபெயர்ப்பினால் புதிய
சொற்கள் உருவாகி மொழி வளம் பெறுகிறது. கருத்துப் பகிர்வைத் தருவதால்
மொழிபெயர்ப்பைப் பயன்கலை
என்று குறிப்பிடலாம். சாகித்திய அகாதெமி நிறுவனமும் தேசிய புத்தக
நிறுவனமும் பல
மொழிகளிலிருந்து நல்ல படைப்புகளை எல்லா இந்திய மொழிகளிலும்
மொழிபெயர்த்துள்ளன.
அ) மொழிபெயர்ப்புப் பணியில்
ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எவை ?
ஆ) பயன்கலை என்று
மொழிபெயர்ப்பு எதனால் அழைக்கப்படுகிறது ?
இ)
மொழி,
வளம் பெறுவதற்கான காரணம் எது ?
31.
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான்,
முந்நீர் நாவாய்
ஓட்டியாக நான்... முதலிய
தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்'
தன்னைப்
பற்றிப் பேசினால்...
உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 34-வது
வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
2 x 3 = 6
32. மருத நிலத்தில்
இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
33. வஞ்சப்புகழ்ச்சி
அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
34. "அள்ளல்
பழனத்து"எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் - குறட்பாவின் அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.
36. ஆள்வினை உடைமை
அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக
37. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில்
பயின்று வந்த அணியை விளக்குக
பகுதி - IV (மதிப்பெண்கள்
: 25)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 5 × 5 = 25
38.
மொழிபெயர்க்க:
Kalaignar
Karunanidhi is known for his contributions to Tamil literature. His
contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographics,
historical novels, stage-plays, dialogues and movie songs. He has written
Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many
poems, essays, and books: Apart from literature, Karunanidhi has also
contributed to the Tamil language through art and architecture. Like the
Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the
construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar,
in Chennai. At Kanniyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of
Thiruvalluvar in honour of the scholar.
39.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:
40.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும்
ஒப்பிட்டு எழுதுக.
41.
நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள்
கட்டுரையை வெளியிட
அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
42.
நீங்கள் படித்துமுடித்தபின் உங்கள் துறையின் அறிவைக்கொண்டு
தமிழுக்குச் செய்யக்கூடிய
தொண்டுகளை வரிசைப்படுத்துக.
பகுதி -V (மதிப்பெண்கள்
: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3×8=24
43.
அ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன்
விளக்குக.
(அல்லது)
ஆ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர்
வழிநின்று விளக்குக.
44.
அ) "பிரும்மம்" கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம்
உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)
ஆ) 'கற்கை
நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை
நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட
புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின்
கருத்துகளை விவரிக்க.
45. அ) நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு குறிப்புகளைக் கொண்டு ஒருபக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில்
மேடை உரை எழுதுக.
(அல்லது)
ஆ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி வரைக.
