TNTET 2026 Paper 2 Psychology Unit 1

Special TET 2026 Paper II Psychology Unit 1: 30 Most Expected Questions & Answers (கல்வி உளவியல்)


Special TET 2026 Paper II Psychology Unit 1: 30 Most Expected Questions & Answers (கல்வி உளவியல்)

Are you preparing for Special TET 2026 Paper II? Then mastering Psychology Unit 1 is essential. This unit covers the nature, methods, branches, and significance of Educational Psychology – and it's a high-scoring area.

In this blog post, we provide 30 very important and most expected questions with four options and answers – all based on the latest TET syllabus and previous exam patterns.

Let's dive in.

📖 Unit 1 Topics Covered (As per Syllabus)

  • Definition of Psychology and Educational Psychology

  • Methods of Psychology (Introspection, Observation, etc.)

  • Branches of Psychology

  • Nature and Scope of Educational Psychology

  • Significance of Educational Psychology to the Teacher

✅ 30 Most Expected Questions & Answers

Special TET July-2026 | Paper II | Psychology | Unit 1

கல்வி உளவியலின் தன்மை      (Nature of Educational Psychology)

Definition of Psychology – Methods of Psychology – Branches of Psychology – Educational Psychology – Definition, Nature and Scope of Educational Psychology: The Learner, Learning Process, Learning Experience, Learning environment, Teacher and teaching – Significance of Educational Psychology to the teacher.

Most expected 30 Questions in Special TET 2026 | Paper II | Psychology

1. உளவியல் என்ற சொல் எந்த மொழிச் சொற்களிலிருந்து உருவானது?

A) லத்தீன்
B) கிரேக்கம்
C) அரபு
D) ஆங்கிலம்                                                                                 

2. முதல் உளவியல் ஆய்வகத்தை நிறுவியவர் யார்?

A) சிக்மண்ட் பிராய்டு
B) வில்ஹெம் வுண்ட்
C) ஜே.பி. வாட்சன்
D) பியாஜே                                                                                     

3. "மனித நேய உளவியல்" கோட்பாட்டை முன்வைத்தவர்கள் யார்?

A) வாட்சன் மற்றும் ஸ்கின்னர்

B) கார்ல் ரோஜர்ஸ் மற்றும் மாஸ்லோ

C) பிராய்டு மற்றும் ஆட்லர்

D) கால்டன் மற்றும் பினெட்                                

4. "நடத்தையைப் பற்றி முறையாக ஆராயும் துறை உளவியல்" – இந்த வரையறையை வலியுறுத்தியோர் யார்?

A) மனிதநேய உளவியலாளர்கள்

B) நடத்தையியலாளர்கள்

C) அறிவார்ந்த உளவியலாளர்கள்

D) உளப்பகுப்பாய்வாளர்கள்                                                          

5. அகநோக்கு முறை (Introspection) என்பது எதைக் குறிக்கும்?

A) புற நடத்தையை அவதானித்தல்

B) தனது அனுபவங்களைத் தானே உள்நோக்கி ஆராய்தல்

C) வினாத்தாள் மூலம் தரவு சேகரித்தல்

D) கள ஆய்வு மேற்கொள்ளுதல்               

6. வினா வரிசை முறையை (Questionnaire Method) முதன்முதலில் உளவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியவர் யார்?

A) வில்ஹெம் வுண்ட்

B) பிரான்ஸிஸ் கால்டன்

C) ஸ்கின்னர்

D) பியாஜே                                                 

7. "குழந்தையின் வளர்ச்சி, மரபு நிலை, திறன்கள்" போன்றவற்றை ஆராயும் உளவியல் பிரிவு எது?

A) பொது உளவியல்

B) குழந்தை உளவியல்

C) நெறிபிறழ் உளவியல்

D) ஒப்புமுறை உளவியல்                          

8. "கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் துறை" என்று வரையறுத்தவர் யார்?

A) ஆலிஸ் குரோ    B) கோலெஸ்னிக்

C) ஸ்கின்னர்          D) தார்ன்டைக்                                    

9. "கற்பித்தல் குழந்தையின் இயற்கையான போக்குகளைச் சார்ந்ததாக அமைய வேண்டும்" என்று வலியுறுத்தியவர் யார்?

A) பெஸ்டலாசி

B) புரோபெல்

C) ரூசோ

D) ஹெர்பார்ட்                                            

10. "பொருள்கள் முந்தி, சொற்கள் பிந்தி" என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?

A) மாண்டிச்சோரி

B) பெஸ்டலாசி

C) புரோபெல்

D) காந்தியடிகள்                                         

11. "குழவிப் பூங்கா (Kinder Garden) முறையை உருவாக்கியவர் யார்?

A) ஹெர்பார்ட்

B) புரோபெல்

C) மாண்டிச்சோரி

D) ரூசோ                                                     

12. "பள்ளியை ஒரு தோட்டமாகவும், குழந்தைகளைச் சிறு செடிகளாகவும்" உருவகப்படுத்தியவர் யார்?

A) மாண்டிச்சோரி

B) புரோபெல்

C) பெஸ்டலாசி

D) காந்தியடிகள்                                         

13. "கல்வி உளவியலின் முதல் நூல்" எழுதியவர்களில் ஒருவர் யார்?

A) தார்ன்டைக்

B) ஸ்கின்னர்

C) பியாஜே

D) வில்ஹெம் வுண்ட்                                

14. கல்வி உளவியலின் வரம்புகளாக (Scope) கோலெஸ்னிக் குறிப்பிடாத ஒன்று எது?

A) தனியாள் வேறுபாடுகள்

B) ஊக்கம்

C) விளம்பர உளவியல்

D) வகுப்பறை மேலாண்மை                     

15. "கல்வி தத்துவம் எதைக் கற்பிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட, கல்வி உளவியல் எதை எப்படிக் கற்பிக்க வேண்டும் என்று இயம்புகிறது" – இக்கூற்று எதை விளக்குகிறது?

A) கல்வி உளவியலின் வரலாறு

B) கல்வி உளவியலின் தன்மை

C) கல்வி உளவியலின் வரம்பு

D) கல்வி உளவியலின் முக்கியத்துவம்                            

16. லிண்டிகேரன் (Lindgren) கூற்றுப்படி, கல்விப் பாடப்பொருட்கள் எத்தனை பிரிவுகளை மையமாகக் கொண்டவை?

A) 2                         B) 3

C) 4                         D) 5                                                      

17. காரிசன் (Garison) கல்வி உளவியலின் உட்பிரிவாகக் குறிப்பிடாத ஒன்று எது?

A) குழந்தையும் அதன் வளர்ச்சியும்

B) கற்கும்-கற்பிக்கும் முறைகள்

C) விளம்பர உளவியல்

D) குழந்தைக்கு வழிகாட்டுதல்                                         

18. பீல் (Peal) கல்வி உளவியல் ஆராய்வதாகக் கூறும் ஒன்று எது?

A) கற்றலின் தன்மை

B) தொழில் உளவியல்

C) மருத்துவ உளவியல்

D) விளம்பர உளவியல்      விடை: A) கற்றலின் தன்மை

19. கல்வி உளவியலின் தலைமையான நோக்கம் என்ன?

A) ஆசிரியருக்கு சம்பளம் உயர்த்துதல்

B) மாணவர் கற்றல் அடைவை மேம்படுத்த ஆசிரியரைத் தயார்படுத்துதல்

C) பள்ளி நேரத்தைக் கூட்டுதல்

D) தேர்வு முறையைக் கடினமாக்குதல் 

20. "தனியாள் வேறுபாடுகளுக்கேற்ப கற்பித்தல் முறைகளைத் தேர்ந்தெடுக்க" ஆசிரியருக்கு உதவுவது எது?

A) கல்வி தத்துவம்

B) கல்வி உளவியல்

C) சமூகவியல்

D) வரலாறு                         

21. "மாணவர்களின் கல்வி அடைவை மதிப்பிட உளவியல் அடிப்படையிலான சோதனைகளைச் செயல்படுத்த" உதவுவது எது?

A) கல்வி உளவியல் அறிவு

B) கணித அறிவு

C) மொழி அறிவு

D) வரலாற்று அறிவு          

22. "குழு நடத்தையியல் (Group Dynamics)" மூலம் எதை மேம்படுத்தலாம்?

A) ஆசிரியரின் சம்பளம்

B) மாணவர்களின் நடத்தை மற்றும் ஆளுமை வளர்ச்சி

C) பள்ளிக் கட்டிடம்

D) விடுமுறை நாட்கள்       

23. "வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் அக, புறக் காரணிகளை அறிந்து பயன்படுத்துவது" எதன் மூலம் சாத்தியம்?

A) கல்வி உளவியல் அறிவு

B) பொருளாதார அறிவு

C) அரசியல் அறிவு

D) புவியியல் அறிவு          

24. "பரிசு, பாராட்டு, தண்டனைகளை முறையாகச் செயல்படுத்த" ஆசிரியருக்கு உதவுவது எது?

A) கல்வி உளவியல்

B) கல்வி தத்துவம்

C) சமூகவியல்

D) பொருளாதாரம்              

25. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை நிறுவியவர் யார்?

A) ஆட்லர்

B) சிக்மண்ட் பிராய்டு

C) ஆங்

D) பியாஜே                         

26. "மெஸ்மர்" எதற்குப் பெயர் பெற்றவர்?

A) நுண்ணறிவுச் சோதனைகள்                

B) மருத்துவ உளவியல் முறைகள்

C) உளப்பகுப்பாய்வு                                    

D) குழந்தை உளவியல்         

27. "1912-ம் ஆண்டு எந்தப் புதிய கொள்கை உருவானது?

A) நடத்தையியல்

B) முழுமைக் காட்சிக் கோட்பாடு (Gestalt)

C) உளப்பகுப்பாய்வு

D) மனிதநேய உளவியல்               

28. "புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்" யார்?

A) பினெட்

B) சர் பிரான்ஸிஸ் கால்டன்

C) வெஷ்லர்

D) பியாஜே                                     

29. "கள ஆய்வு முறை" பெரும்பாலும் எந்த உளவியல் பிரிவுகளில் பயன்படுகிறது?

A) பொது உளவியல் மற்றும் நெறிபிறழ் உளவியல்

B) சமூக உளவியல் மற்றும் கல்வி உளவியல்

C) உடற்சூறு உளவியல் மற்றும் ஒப்புமுறை உளவியல்

D) விளம்பர உளவியல் மட்டும்     

30. "மாணாக்கரின் கற்றல் என்னும் நடத்தையைத் திட்டமிட்டுச் செய்மைப்படுத்தி ஆளுமையை மேன்மையுறச் செய்வது" எதன் வரையறை?

A) பொது உளவியல்

B) சமூக உளவியல்

C) கல்வி உளவியல்

D) ஒப்புமுறை உளவியல்              விடை:      Click Here

Next Video: Special TET 2026 | Paper II | Psychology | Unit 2

மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development) 

Interaction of Nurture and Nature. Concept, Distinction among Growth, Development and Maturation. General Principles of Growth and Development – Characteristics, Dimensions of Development – Physical, Cognitive, Emotional, Social and Moral – Phases of Development and Development tasks – Infancy, Childhood and Adolescence.

Most expected 30 Questions in Special TET 2026 | Paper II | Psychology


🎯 Why These 30 Questions are Important for TET 2026

These questions are not randomly selected. They are based on:

  • Previous year TET question papers

  • Repeated concepts in TN TRB exams

  • High-weightage topics in Unit 1

  • Common misconceptions cleared with correct answers

Mastering these 30 questions alone can help you score 10–12 marks easily in the Psychology section.

📌 Tips to Remember Psychology Unit 1 for TET 2026

  1. Understand, don't memorize – Focus on the nature and scope of each concept.

  2. Link theorist to theory – Create a small chart of names (Wundt, Watson, Freud, Piaget, etc.) and their contributions.

  3. Practice MCQs daily – At least 10–15 questions per day.

  4. Revise definitions – Especially Educational Psychology definitions by Kolesnikov, Crow, etc.

  5. Use bilingual notes – Tamil + English helps in faster recall.