11th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF
1. பொருத்தமானதைத் நேர்ந்தெடுக்க.
- அ) மல்லார்மே யுகத்தின் பாடல்
- ஆ) இன்குலாப் ஒவ்வொரு புல்லையும்
- இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்
- ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்
2. "மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்,
- அ) வால்ட் விட்மன்
- ஆ) எர்னஸ்ட் காசிரர்
- இ) ஆற்றூர் ரவிவர்மா
- ஈ) பாப்லோ நெரூடா
3. மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
- அ) அன்னம், கிண்ணம்
- ஆ) டமாரம், இங்ஙனம்
- இ) ரூபாய், லட்சாதிபதி
- ஈ) றெக்கை, அங்ஙனம்
4. தவறான இணையைத் தேர்வு செய்க
- அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர்
- ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
- இ) கடல் + அலை - உயிர் + மெய்
- ஈ) மண் + வளம் - மெய் + மெய்
5. 'போது' என்ற சொல் உணர்த்தும் பொருள்:
- அ) போதும்
- ஆ) காடு
- இ) மொட்டு
- ஈ) மேகம்
6. கருப்பட்டி பனங்கற்கண்டு போன்றவை:
- அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
- ஆ) நேரடிப்பொருள்கள்
- அ) அ - மட்டும் சரி
- ஆ) ஆ - மட்டும் சரி
- இ) இரண்டும் சரி
- ஈ) அ - தவறு, ஆ -சரி
7. "ஒற்றை வைக்கோல் புரட்சி" என்னும் நூலை எழுதியவர்
- அ) மல்லார்மே
- ஆ) வால்ட்விட்மன்
- இ) மசானபு ஃபுகோகா
- ஈ) பாப்லோ நெரூடா
8. பொருத்துக:
- அ) வாழ்பவன் - 1) காத்திருப்பவன் அ) 1 3 2 4
- ஆ) வாழாதவள் - 2) ஒத்ததறிபவன் ஆ) 2 3 4 1
- இ) தோன்றுபவன் - 3) புகழ் தரும் பண்புடையவன் இ) 2 4 3 1
- ஈ) வெல்ல நினைப்பவன் - 4) இசையொழித்தவன் ஈ) 4 1 2 3
9. ஏடு, சுவடி, பொத்தகம் முதலிய சொற்கள் தரும் பொருள் ..........
- அ) நூல்
- ஆ) ஓலைக்கற்றை
- இ) எழுத்தாணி
- ஈ) தாள்
10.
சரியான விடையை:
அ) கல்வி அழகே அழகு - 1. புறநானூறு
ஆ) இளமையில் கல் - 2. திருமந்திரம்
இ) துணையாய் வருவது தூய
நற்கல்வி - 3. ஆத்திச்சூடி
ஈ) உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும் - 4.
திருக்குறள்
- 5. நாலடியார்
அ) அ-2, ஆ-3, இ-4, ஈ-1 ஆ) அ-3,
ஆ-4, இ-1, ஈ-2
இ) அ-5, ஆ-3, இ-2, ஈ-1 ஈ) அ-4,
ஆ-1, இ-2, ஈ-5
11. பிள்ளைக்கூடம் கவிதை இடம்பெற்ற நூல்
- அ) வடக்கு வீதி
- ஆ) கொடி விளக்கு
- இ) தகப்பன் கொடி
- ஈ) சுட்டுவிரல்
12. ஆனந்தரங்கருக்குத் தோடர்பில்லாத குறிப்பு
- அ) மொழிபெயர்ப்பாளர்
- ஆ) இந்தியாவின் பெப்பிசு
- இ) பிரெஞ்சு ஆளுநரின் தலைமை மொழிபெயர்ப்பாளர்
- ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
13.
கூற்று: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து,
காரணம்:
சேர மன்னா பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
- அ) கூற்று சரி, காரணம் தவறு.
- ஆ) இரண்டும் சரி
- இ) இரண்டிற்கும் தொடர்பில்லை
- ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
14.
சரியான தொடரைத் தெரிவு செய்க:
அ) நான் எழுதுவதோடு இன்று
இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
ஆ) இன்று நான் இதழ்களில்
எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
இ) இலக்கிய மேடைகளிலும் இன்று
எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான்
இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
15. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ......... நினை.
- அ) முகக்குறிப்பை அறிந்தவரை
- ஆ) எண்ணியதை எண்ணியவரை
- இ மறதியால் கெட்டவர்களை.
- ஈ) சொல்லோ உழவரை
16. "தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்"
- அ) சீவக சிந்தாமணி
- ஆ) திருக்குறள்
- இ) இரகசிய வழி
- ஈ) மனோன்மணியம்.
17. பிங்கல நிகண்டு என்னும் நூலில் காணப்படும் பண்களின் எண்ணிக்கை
- அ) 102
- ஆ) 96
- இ) 93
- ஈ) 103
18. மண்ணுக்கு வளம் சேர்ப்பன
- அ) மண்புழு
- ஆ) ஊடுபயிர்
- இ) இயற்கை உரங்கள்
- ஈ) இலை உரம்
19. 'காவடிச் சிந்துக்குத் தந்தை' என்று அழைக்கப்படுபவர்
- அ) பாரதிதாசன்
- ஆ) அண்ணாமலையார்
- இ) முருகன்
- ஈ) பாரதியார்
20. பாஸ்போர்ட் என்பதன் தமிழாக்கம் தருக.
- அ) கம்பெனி
- ஆ) கடவச்சிட்டு
- இ) நுழைவு இசைவு
- ஈ) யுகம்
21. 'ஒப்புரவு' என்பதன் பொருள்
- அ) அடக்கமுடையது
- ஆ) பண்புடையது
- இ) ஊருக்கு உதவுவது
- ஈ) செல்வமுடையது
22. பொருத்துக.
- அ) வெள்ளி வீதியார் - 1) தமிழ் நெடுஞ்சாலை
- ஆ) அண்ணாமலையார் - 2) வாடிவாசல்
- இ) சி.சு.செல்லப்பா - 3) குறுந்தொகை
- ஈ) ஆர்.பாலகிருஷ்ணன் - 4) காவடிச்சிந்து
23. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம்
- அ) திருச்சிராப்பள்ளி
- ஆ) மதுரை
- இ) திருநெல்வேலி
- ஈ) புதுக்கோட்டை
24. பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள்
- அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்
- ஆ) பகுதி, இடைநிலை, சாரியை
- இ) பகுதி, சந்தி, விகாரம்
- ஈ) பகுதி, விகுதி
25.
பிழையான தொடரைக் கண்டறிக.
அ) பதநீரிலிருந்து
பனங்கற்கண்டு, கருப்பட்டி, போன்றவற்றை தயாரிக்கின்றனர்.
ஆ) காயா, கொன்றை,
பிடவம் ஆகிய மலர்கள் முல்லை நிலத்தில் பூக்கக் கூடியன.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை
ஐங்குறுநூறு நூல்கள் உடையது.
ஈ) யானைகளால் வெகுதொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்.
26. தமிழ்நாட்டின் மாநில மரம்
- அ) வாழைமரம்
- ஆ) ஆலமரம்
- இ) அரசமரம்
- ஈ) பனைமரம்
27. 'நன்று நன்று' என்பதன் இலக்கணக் குறிப்பு.
- அ) இரட்டைக் கிளவி
- ஆ) அடுக்குத் தொடர்
- இ) உரிச்சொற்றொடர்
- ஈ) பண்புத் தொகை
28. திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
- அ) 70
- ஆ) 38
- இ) 25
- ஈ) 30
29. 'முழவோசை' - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
- அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்.
- இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே, தனிக்குறில் முன் ஒற்று
- உயிரவரின் இரட்டும்
- ஈ) முன் நின்ற மெய் திரிதல், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
30. மொழி முதல் எழுத்துகள் எத்தனை?
- அ) 22
- ஆ) 24
- இ) 25
- ஈ) 21
