12th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF
12th std Tamil | Questions 1 to 14 | Half-yearly Revision 2025 - 2026
SET – 1
1. ச. த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
- (அ) இசுலாமும் தமிழும்
- (ஆ) பௌத்தமும் தமிழும்
- (இ) கிறித்துவமும் தமிழும்
- (ஈ) சமணமும் தமிழும்
2. வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.....
- அ) மறைமலை அடிகளார்
- ஆ) குத்தி கேசவர்
- இ) ந. முத்துசாமி
- ஈ) சு. நெல்லையப்பர்
3. பிழையான தொடரைக் கண்டறிக.
- (அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
- (ஆ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
- (இ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
- (ஈ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
4. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
- (அ) தமிழ்நாட்டு வரலாறு
- (ஆ) திசை எட்டும்
- (இ) மத்த விலாசம்
- (ஈ) அஞ்சிறைத் தும்பி
5. வியர்வைவெள்ளம் இலக்கணக்குறிப்பைத் தேர்க.
- (அ) உருவகம்
- (ஆ) வினையெச்சம்
- (இ) பண்புத்தொகை
- (ஈ) வினைத்தொகை
6. 'நெல்லூர் அரிசி' நூலின் ஆசிரியர்
- (அ) ந. முத்துசாமி
- (ஆ) வ. சுப. மாணிக்கம்
- (இ) அகிலன்
- (ஈ) பொற்கோ
7. சிறுகதை ஆசிரியர்: முதல் பாதி நவீனம்
- (அ) ஜெயகாந்தன்
- (ஆ) புதுமைப்பித்தன்
- (இ) கோதை
- (ஈ) சூடாமணி
8. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி இடம்பெற்ற நூல்
- (அ) புறநானூறு
- (ஆ) தொல்காப்பியம்
- (இ) சிலப்பதிகாரம்
- (ஈ) அகநானூறு
9. "செம்பரிதி ......" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
- அ) ஒளிப்பறவை
- ஆ) நிலவுப்பூ
- இ) சர்ப்பயாகம்
- ஈ) சூரியநிழல்
10. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பைத் தேர்க.
- அ) வினைத்தொகை
- ஆ) உரிச்சொல் தொடர்
- இ) இடைச்சொல் தொடர்
- ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
11. பொருத்துக:
- அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன
- ஆ) விலங்குகள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
- இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின
- ஈ) பசுக்கள் - 4. மேய்ச்சலை மறந்தன
12. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
- அ) செய்யாமல் செய்த உதவி
- ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
- இ) தினைத்துணை நன்றி
- ஈ) காலத்தினால் செய்த உதவி
13. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்
- அ) முத்துவீரியம்
- ஆ) வீரசோழியம்
- இ) இலக்கண விளக்கம்
- ஈ) குவலயானந்தம்
14. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
- அ) தொல்காப்பியம்
- ஆ) புறநானூறு
- இ) திருக்குறள்
- ஈ) குறுந்தொகை
15.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி
வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
- அ) கூற்று சரி, காரணம் தவறு.
- ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
- இ) கூற்று தவறு, காரணம் தவறு.
- ஈ) கூற்று சரி, காரணம் சரி.
16. நெடுநல்வாடையின் ஆசிரியர்...
- அ) சேக்கிழார்
- ஆ) நக்கீரர்
- இ) அய்யப்ப மாதவன்
- ஈ) வள்ளலார்
17. வடசென்னையில் ஓடும் ஆறு
- அ) பாலாறு
- ஆ) திருவல்லிக்கேணி ஆறு
- இ) கொற்றலையாறு
- ஈ) அடையாறு
18. தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
- அ) தொடர்க்குறிப்பு
- ஆ) எழுத்துக்குறிப்பு
- இ) சொற்குறிப்பு
- ஈ) பொருட்குறிப்பு
19. 'குடும்பு' என்னும் சொல்லின் பொருள்
- அ) கூடி வாழுதல்
- ஆ) சுற்றம்
- இ) குடும்பம்
- ஈ) குடில்
20. பொருத்தித் தேர்க:
- அ) நாய்கள் - 1. அன்று
- ஆ) அவன் - 2. அல்ல
- இ) நாய் - 3. அல்லர்
- ஈ) அவர் - 4. அல்லன்
21. தேசபக்தன் இதழின் துணையாசிரியர்
- அ) பாரதியார்
- ஆ) இளசைமணி
- இ) பரலி சு. நெல்லையப்பர்
- ஈ) சுப்பிரமணிய சிவா
22. ‘உரிமைத்தாகம்' என்ற சிறுகதையை எழுதியவர்
- அ) சுஜாதா
- ஆ) வல்லிக்கண்ணன்
- இ) உத்தமசோழன்
- ஈ) பூமணி
23. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை
- அ) இலக்கியம்
- ஆ) கணிதம்
- இ) புவியியல்
- ஈ) வேளாண்மை
24. அரசவையில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர் - இச்செய்தியைக் கூறும் நூல்
- அ) பதிற்றுப்பத்து
- ஆ) மதுரைக்காஞ்சி
- இ) பட்டினப்பாலை
- ஈ) புறநானூறு
25. பொருத்தி விடை தேர்க
- அ) ஆமந்திரிகை 1) முத்து
- ஆ) நித்திலம் 2) மூங்கில்
- இ) கழஞ்சு 3) இடக்கை வாத்தியம்
- ஈ.) கழை 4) எடையளவு
26.. ஆராய்ந்து சொல்கிறவர்
- அ) அரசர்
- ஆ) சொல்லியபடி செய்பவர்
- இ) தூதுவர்
- ஈ) உறவினர்
27. 'ஒற்றைக் கோணக் கலை' என்பது
- அ) திரைப்படம்
- ஆ) திரைக்கதை
- இ) நாடகம்
- ஈ) ஒளிப்பதிவு
28. ஒட்டுப் போடாத ஆகாயம் போல – இந்த உலகமும் ஒன்றேதான்
இக்கவிதையில் பயின்று வருவது
- அ) உவமை
- ஆ) உருவகம்
- இ) உள்ளுறை
- ஈ) இறைச்சி
29. 'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்' என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்ளின் திரைப்படம்
- அ) தி கிட்
- ஆ) தி சர்க்கஸ்
- இ) தி கோல்டு ரஷ்
- ஈ) தி கிரேட் டிக்டேட்டர்
30. 'வாளால் அறுத்துச் சுடினும் ....' - இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது
- அ) போர்
- ஆ) மருத்துவம்
- இ) விளையாட்டு
- ஈ) வேளாண்மை
