Ace Your 11th Tamil First Revision 2026: Master Important One-Word Questions!
Are you searching for the 11th Tamil First Revision Original Question Paper 2026 along with a verified official answer key? You've come to the right place.
This guide provides a detailed exam pattern breakdown, section-wise weightage, expert preparation strategies, and essential resources to help you score high in your Tamil Nadu First Revision exams.
📌 Overview of the 11th Tamil First Revision Exam 2026 (Expected Pattern)
The Tamil Nadu State Board 11th Tamil First Revision Exam is designed to assess students’ understanding of prose, poetry, grammar, and writing skills covered in the first portion of the academic year. The paper tests reading comprehension, literary analysis, grammar accuracy, and creative writing ability.
📄 Actual Mark Distribution & Section Analysis (Based on Provided Paper)
Here is the accurate mark distribution and section analysis based on the actual 11th Tamil Model First Revision 2026 Question Paper you provided. This replaces the earlier general estimate with the real, structured format:
📑 Section-Wise Breakdown:
- பகுதி – I (Part I) – Multiple Choice Questions
- Marks: 14 × 1 = 14 Marks
- Questions: 14 MCQs
Topics Covered: Grammar splitting, literary terms, geography of ancient Tamil kingdoms, seasons, poets, figures of speech, book awards, sentence types, poetic meters, and comprehension from classical poetry.
Question:
வகுப்பு: 11 முதல் திருப்புதல் தேர்வு - 2026
தமிழ்
----------------------------------------------------------------------------
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினை எழுதவும்.
1. அதிசய மலரின் புன்னகை உணர்த்துவது:
- அ) நம்பிக்கை
- ஆ) பெருமிதம்
- இ) புகழ்
- ஈ) அச்சம்
2. மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்று நிர்ணயிக்கிறது எனக் கூறியவர்:
- அ) வால்ட் விட்மன்
- ஆ) எர்னஸ்ட் காசிரர்
- இ) ஆற்றூர் ரவிவர்மா
- ஈ) பாப்லோ நெரூடா
3. மண்ணுக்கு வளம் சேர்ப்பன:
- அ) மண்புழு
- ஆ) காடு
- இ) இயற்கை உரங்கள்
- ஈ) இவை அனைத்தும்
4. ஒப்புரவு என்பதன் பொருள்:
- அ) அடக்கமுடையது
- ஆ) பண்புடையது
- இ) ஊருக்கு உதவுவது
- ஈ) செல்வமுடையது
5. புரட்சி கவிஞர் என அழைக்கப்படுபவர்:
- அ) பாரதியார்
- ஆ) பாரதிதாசன்
- இ) நாமக்கல் கவிஞர்
- ஈ) கண்ணதாசன்
6. வாடிவாசல் எனும் குறும்புதினத்தை எழுதியவர் யார்?:
- அ) சி.சு. செல்லப்பா
- ஆ) வாணிதாசன்
- இ) கவிமணி
- ஈ) பாரதியார்
7. கூற்று: கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம்: கோடு எனும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு:
- அ) கூற்று சரி: விளக்கம் தவறு
- ஆ) கூற்றும் சரி; விளக்கமும் சரி
- இ) கூற்று தவறு விளக்கம் சரி
- ஈ) கூற்று தவறு; விளக்கமும் தவறு
8. "விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் வினாவால் நீயே நிற்கின்றாய்" என்று உரைப்பவர்:
- அ) பிரமிள்
- ஆ) அழகிய பெரியவன்
- இ) அப்துல் ரகுமான்
- ஈ) இரா. மீனாட்சி
9. சரியான தொடரைத் தெரிவு செய்க:
- அ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
- ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
- இ) இலக்கிய மேடைகளில் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
- ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
10. பதிற்றுப்பத்து எந்த மன்னர்களைப் பற்றி பேசுகிறது?:
- அ) சேரர்
- ஆ) சோழர்
- இ) பாண்டியர்
- ஈ) பல்லவர்
11. 'அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்' யார்-யாரிடம் கூறியது?
- அ) அமைச்சர் கவிஞரிடம்
- ஆ) மன்னர் அமைச்சரிடம்
- இ) அமைச்சர் மன்னரிடம்
- ஈ) மன்னர் அமுதவல்லியிடம்
12. பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?:
- அ) பகுதி, இடைநிலை. சாரியை
- ஆ) பகுதி, விகுதி, சாரியை, இடைநிலை
- இ) பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை
- ஈ) பகுதி. விகுதி
13. பொருத்துக:
- 1. செங்கதிர் - அ) அடி அகரம் ஐ ஆதல்,
- 2. பெருங்கொடை - ஆ) முன்நின்ற மெய் திரிதல்,
- 3. பைங்கூழ் - இ) ஆதிநீடல்,
- 4. காரிருள் - ஈ) இனமிகல்.
- அ) 2,3,1,4
- ஆ) 2,1,3,4
- இ) 3,1,4,2
- ஈ) 4,3,1,2
14. சரியானதைத் தேர்ந்தெடுக்க:
- அ) வரை-மலை,
- ஆ) வதுவை-திருமணம்,
- இ) வாரணம்-யானை,
- ஈ) புடவி-கடல்
- அ) அ,ஆ,இ-சரி; ஈ-தவறு
- ஆ) ஆ,இ,ஈ-சரி: அ-தவறு
- இ) அ,இ,ஈ-சரி; ஆ-தவறு
- ஈ) அ,ஆ,ஈ-சரி: இ-தவறு
15. பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க:
- அ) மல்லார்மே - புல்லின் இதழ்கள்,
- ஆ) இன்குலாப் - யுகத்தின் பாடல்,
- இ) ஸ்டெஃபான் மல்லார்மே - ஒவ்வொரு புல்லையும்,
- ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதைமொழியும்:
- அ) அ,ஆ
- ஆ) அ,ஈ
- இ) ஆ,ஈ
- ஈ) அ,இ
16. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை: i) மதிப்புக் கூட்டுப் பொருள்கள், ii) நேரடிப் பொருள்கள்:
- அ) i மட்டும் சரி
- ஆ) ii மட்டும் சரி
- இ) இரண்டும் சரி
- ஈ) i தவறு, ii சரி
17. 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று கூறியவர்:
- அ) பாரதியார்
- ஆ) பாரதிதாசன்
- இ) நாமக்கல் கவிஞர்
- ஈ) கவிமணி
18. "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்று உரைக்கும் நூல்:
- அ) கூத்தராற்றுப்படை
- ஆ) திருமுருகாற்றுப்படை
- இ) பொருநராற்றுப்படை
- ஈ) தொல்காப்பியம்
19. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்தின் ஆசிரியர்:
- அ) ஜெயகாந்தன்
- ஆ) பிரபஞ்சன்
- இ) புதுமைப்பித்தன்
- ஈ) ஜெயமோகன்
20. கூற்று: பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்.
காரணம்: சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது:
- அ) கூற்று சரி; காரணம் தவறு
- ஆ) இரண்டும் சரி
- இ) இரண்டிற்கும் தொடர்பில்லை
- ஈ) கூற்று தவறு; காரணம் சரி
21. சொற்களை அல்லது எழுத்துகளைச் சேர்க்கவும், இடைவெளி விட வேண்டாம் இதற்கான குறியீடு:
- அ) #
- ஆ) (
- இ) [
- ஈ) ][
22. ஜனப்பிரளயம் என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லைத் தேர்க:
- அ) மக்கள் அலை
- ஆ) உயிர் அலை
- இ) மக்கள் வெள்ளம்
- ஈ) மக்கள் அவை
23. SHIP என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக:
- அ) கப்பல்
- ஆ) படகு
- இ) நாவாய்
- ஈ) தோணி
24. ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்களில் 480 காசு என்பது எதைக் குறிக்கும்?:
- அ) ஒரு ரூபாய்
- ஆ) 1 பணம்
- இ) ஒரு வராகன்
- ஈ) வராகன்
25. தவறான இணையைத் தேர்வு செய்க:
- அ) மொழி+ஆளுமை
- ஆ) தமிழ்+உணர்வு
- இ) கடல்+அலை
- ஈ) மண்+வளம்
26. 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்னும் நூலை எழுதியவர்:
- அ) நம்மாழ்வார்
- ஆ) மசானோபு ஃபுகோகா
- இ) சொக்கலிங்கம்
- ஈ) வள்ளுவர்
27. 'காவடிச்சிந்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்:
- அ) பாரதிதாசன்
- ஆ) அண்ணாமலையார்
- இ) முருகன்
- ஈ) பாரதியார்
28. துணையாய் வருவது தூயநற்கல்வி - இது இடம்பெற்ற நூல்:
- அ) திருமந்திரம்
- ஆ) பெரிய திருமொழி
- இ) நாலடியார்
- ஈ) சீவக சிந்தாமணி
29. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து யாரை நினைக்க வேண்டும்?:
- அ) முகக்குறிப்பை அறிந்தவரை
- ஆ) எண்ணியதை எண்ணியவரை
- இ) மறதியால் கெட்டவர்களை
- ஈ) சொல்லோ உழவரை
30. புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்:
- அ) கவிஞர் மல்லார்மே
- ஆ) பாப்லோ நெரூடா
- இ) இன்குலாப்
- ஈ) வால்ட் விட்மன்
31. மொழி முதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க:
- அ) அன்னம், கிண்ணம்
- ஆ) டமாரம், இங்ஙனம்
- இ) ரூபாய், லட்சாதிபதி
- ஈ) றெக்கை, அங்ஙனம்
32. 'உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படுபவர்:
- அ) ஆனந்தரங்கர்
- ஆ) உ.வே.சா
- இ) இந்தியாவின் பெப்பிசு
- ஈ) சாமுவேல் பெப்பிசு
33. சரியான விடையைத் தேர்க:
- அ) கல்வி அழகே அழகு - 1) புறநானூறு,
- ஆ) இளமையில் கல் - 2) திருமந்திரம்,
- இ) துணையாய் வருவது தூயநற்கல்வி - 3) ஆத்திசூடி,
- ஈ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் - 5) நாலடியார்:
- அ) அ-2, ஆ-3, இ-4, ஈ-1
- ஆ) அ-3, ஆ-4, இ-1, ஈ-2
- இ) அ-5, ஆ-3, இ-2, ஈ-1
- ஈ) அ-4, ஆ-1, இ-2, ஈ-5
34. நெடுங்குன்று - இலக்கணக்குறிப்பு தருக:
- அ) உவமைத்தொகை
- ஆ) பண்புத்தொகை
- இ) வினைத் தொகை
- ஈ) தொழிற்பெயர்
35. திராவிடர்களை, 'மலைநில மனிதர்கள்' என்று அழைத்தவர்:
- அ) வால்ட் விட்மன்
- ஆ) பாப்லோ நெரூடா
- இ) கமில் சுவலபில்
- ஈ) மல்லார் மே
36. "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் _____ கெடுக உலகியற்றி யான்":
- அ) பறந்து
- ஆ) பரந்து
- இ) கறந்து
- ஈ) கரந்து
37. "போது" என்ற சொல் உணர்த்தும் பொருள்:
- அ) போதும்
- ஆ) காடு
- இ) மொட்டு
- ஈ) மேகம்
38. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாத குறிப்பைத் தேர்க:
அ) மொழிபெயர்ப்பாளர்
ஆ) இந்தியாவின் பெபிசு
இ) பிரஞ்சு ஆளுநரின் தலைமை மொழிபெயர்ப்பாளர்
ஈ) உலக நாள்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
39. பிழைத் திருத்தத்தில் Dt இக்குறியீடு உணர்த்தும் பொருள்:
அ) ஒற்றை மேற்கோள் குறியிடுக
ஆ) தடுத்த எழுத்தில் மாற்றுக
இ) சொற்களுக்கிடையே இடைவெளி தருக
ஈ) சொல்லையோ, எழுத்தையோ நீக்குக
40. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க:
(அ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதைமொழியும்
(ஆ) இன்குலாப் - ஒவ்வொரு புல்லையும்
(இ) மல்லார்மே - யுகத்தின் பாடல்
(ஈ) வால்ட் விட்மன் – புல்லின் இதழ்கள்
41. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க:
(அ) வெள்ளிவீதியார் - 1. காவடிச்சிந்து,
(ஆ) அண்ணாமலையார் - 2. வாடிவாசல்,
(இ) சி.சு.செல்லப்பா - 3. குறுந்தொகை,
(ஈ) ஆர். பாலகிருஷ்ணன் - 4. தமிழ் நெடுஞ்சாலை:
அ) 3, 1, 2, 4 ஆ) 3, 4, 2, 1 இ) 2, 4, 1, 3
42. "கபாட புரங்களைக் காவு கொண்டபின்னும்... தொல் கனிமங்கள்" - அடி மோனையைத் தெரிவு செய்க:
அ) காலத்தால் - கனிமங்கள்
ஆ) கபாடபுரங்களை - காவுகொண்ட
இ) காலத்தால் - சாகாத
ஈ) கபாடபுரங்களை - காலத்தால்
43. அலைகடல் - இலக்கணக்குறிப்பைத் தேர்க:
அ) வேற்றுமைத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
44. "உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே" என்று பாடியவர்:
அ) கலியாணசுந்தரம்
ஆ) அண்ணா
இ) பாரதிதாசன்
ஈ) ஜீவா
45. பற்று நீங்கியவனுக்கு உண்டாவது ___ பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது ___:
அ) பற்றுகள் பெருகும் - பொருள்களின் இன்பம் பெருகும்
ஆ) பற்றுகள் அகலும் பொருள்களின் துன்பம் அகலும்
இ) பொருள்களின் இன்பம் பெருகும் - பற்றுகள் பெருகும்
ஈ) பொருள்களின் துன்பங்கள் அகலும் - பற்றுகள் அகலும்
46. அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம்:
- அ) மண்ணகம்
- ஆ) நூலகம்
- இ) விண்ணகம்
- ஈ) அச்சகம்
47. பிழை திருத்தத்தில் Dt - இக்குறியீடு உணத்தும் பொருள்:
- அ) சொல்லையோ எழுத்தையோ நீக்குக
- ஆ) சொற்களுக்கிடையே இடைவெளி தருக
- இ) தடித்த எழுத்தில் மாற்றுக
- ஈ) ஒற்றை மேற்கோள் குறியிடுக
48. 'உயிர்த்தெழும் காலத்துக்காக' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்:
அ. சு. வில்வரத்தினம்
ஆ. இந்திரன்
இ. அப்துல் ரகுமான்
ஈ. இன்குலாப்
49. மனோன்மணீயம் நாடகத்தில் இயற்கையுடன் தனிமொழி பேசிய கதாபாத்திரம்:
அ. சுந்தரமுனிவர்
ஆ. ஜீவகன்
இ நடராசன்
ஈ. குடிலன்
50. சீறாப்புராணத்தின் ஆசிரியர்:
அ. பனுஅகமது மரைக்காயர்
ஆ. உமறுப்புலவர்
இ. கடிகை முத்துப்புலவர்
ஈ. சீதக்காதி
51. பொருள்களைத் தனித்தனியாக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தும் நிறுத்தக்குறி:
அ. முற்றுப்புள்ளி
ஆ. காற்புள்ளி
இ. அரைப்புள்ளி
ஈ. முக்காற்புள்ளி
52. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும்:
அ. ஆழி
ஆ. மதி
இ. கம்பு
ஈ. வளை
53. 'பேசு' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தைத் தேர்க:
அ. பேசியவன்
ஆ. பேசின
இ. பேசி
ஈ. பேசிய
54. 'சின்னச்சீறா' என்ற நூலின் ஆசிரியர்:
அ) பனு அகமது மரைக்காயர்
ஆ) சீதக்காதி
இ) அபுல் காசிம்
ஈ) கம்பர்
55. ஐங்குறுநூற்றின் மருதத் திணைப் பாடல்களைப் பாடியவர்:
அ) அம்மூவனார்
ஆ) ஓரம்போகியார்
இ) கபிலர்
ஈ) ஔவையார்
56. துன்பப்படுபவர்:
அ) தீக்காயம்பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்
57. 'வரை' எனும் சொல் எதனைக் குறிக்கிறது?:
அ) கடல்
ஆ) வயல்
இ) மரம்
ஈ) மலை
58. ஏடு, சுவடி, பொத்தகம் முதலிய சொற்கள் தரும் பொருள்:
அ) நூல்
ஆ) ஓலைக்கற்றை
இ) எழுத்தாணி
ஈ) தாள்
59. தமிழ்நாடு அரசு பாரதிதாசன் பெயரால் பல்கலைக்கழகம் நிறுவிய இடம்:
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) கோயம்புத்தூர்
ஈ) திருநெல்வேலி
60. தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கப்படுபவர்:
அ) உ.வே.சா
ஆ) ஆறுமுக நாவலர்
இ) பரிதிமாற்கலைஞர்
ஈ) பூதந்தேவனார்
61. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை" என்றவர் யார்?:
அ) பாப்லோ நெரூடா
ஆ) ரசூல் கம்சதோவ்
இ) வால்ட் விட்மன்
ஈ) மல்லார்மே
62. "திரவ நிலையில் நான் விரும்பும் வகையில்... திடநிலையை அடைந்துவிடுகிறது" - இவ்வரிகள் உணர்த்தும் கருத்து:
அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை இ) எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது
63. உ.வே.சாமிநாதர் பயின்ற கல்வி முறை:
அ) குருகுலக் கல்வி முறை
ஆ) திண்ணைப் பள்ளிக் கல்வி முறை
இ) உயர்நிலைக் கல்வி முறை
ஈ) ஐரோப்பியக் கல்வி முறை
64. பொருத்தமான இலக்கிய வடிவத்தைத் தேர்க:
அ) ஒற்றை வைக்கோல் புரட்சி - மரபுக்கவிதை
ஆ) மனோன்மணீயம் - சிறுகதை
இ) யானை டாக்டர் - குறும்புதினம்
ஈ) ஐங்குறுநூறு – புதுக்கவிதை
65. பொருந்தாததைத் தேர்க:
அ) ஆனந்தரங்கர் நாள்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன
ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள் நாள், கிழமை, நேரம், நிகழ்விடம்
ஆகியவற்றைக் குறிப்பிடாமல் எழுதியுள்ளார்
இ) ஆனந்தரங்கரின் நாள் குறிப்பு 18 ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தைப் படம்
பிடித்துக் காட்டுகிறது
ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டு திங்கள்
தேவைப்பட்டன:
i) அ ii) ஆ,இ iii) அ,இ iv) ஆ,ஈ
66. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்?:
அ) இந்திரன்
ஆ) இன்குலாப்
இ) சு.வில்வரத்தினம்
ஈ) இரசூல் கம்சதோவ்
67. Cultural Elements - இதற்குரிய தமிழ்ச் சொல்:
அ) பண்பாட்டுக் கூறுகள்
ஆ) புவிச்சூழல்
இ) இனக்குழு
ஈ) வேர்ச்சொல் அகராதி
68. கூற்று: மாணவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். காரணம்: இத்திறன்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்டும்:
அ) கூற்று தவறு; காரணம் சரி
ஆ) கூற்று சரி; காரணம் சரி
இ) கூற்று சரி; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு; காரணம் தவறு
