Ace Your 10th Tamil First Revision 2026: Master Important One-Word Questions!
Are you searching for the 10th Tamil First Revision Original Question Paper 2026 along with a verified official answer key? You've come to the right place.
This guide provides a detailed exam pattern breakdown, section-wise weightage, expert preparation strategies, and essential resources to help you score high in your Tamil Nadu First Revision exams.
📌 Overview of the 10th Tamil First Revision Exam 2026 (Expected Pattern)
The Tamil Nadu State Board 10th Tamil First Revision Exam is designed to assess students’ understanding of prose, poetry, grammar, and writing skills covered in the first portion of the academic year. The paper tests reading comprehension, literary analysis, grammar accuracy, and creative writing ability.
📄 Actual Mark Distribution & Section Analysis (Based on Provided Paper)
Here is the accurate mark distribution and section analysis based on the actual 10th Tamil Model First Revision 2026 Question Paper you provided. This replaces the earlier general estimate with the real, structured format:
📑 Section-Wise Breakdown:
- பகுதி – I (Part I) – Multiple Choice Questions
- Marks: 15 × 1 = 15 Marks
- Questions: 15 MCQs
Topics Covered: Grammar splitting, literary terms, geography of ancient Tamil kingdoms, seasons, poets, figures of speech, book awards, sentence types, poetic meters, and comprehension from classical poetry.
Question Paper:
வகுப்பு: 10 முதல் திருப்புதல் தேர்வு - 2026
காலம்: 3.00 மணி தமிழ் மதிப்பெண்கள்: 100
------------------------------------------------------------------------------------------------------
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினை எழுதவும்.
10th Tamil First Revision
2026
Most Important
and Expected One Words
--------------------------------------------------------------------
1.
எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் +
நா இ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
2.
நன்மொழி
என்பது: அ) பண்புத்தொகை
ஆ)
உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
3.
குளிர்காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை,
குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம்,
நெய்தல், பாலை நிலங்கள்
4.
பூக்கையைக்
குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத்,
பூமிக்காக
5.
தமிழினத்தை
ஒன்று படுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
6. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___ இடைக்காடனாரிடம் அன்பு
வைத்தவர் ___
அ) அமைச்சர், மன்னன் ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன்,
மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
7.
"மகிழுந்து வருமா?" என்பது
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
8. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது
அ) சுட்டி
ஆ) கிண்கிணி இ)
குழை ஈ) சூழி
9. கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
அ) முத்தரசன் ஆ) முத்தையா இ) முத்துக்குமார் ஈ) முத்துசாமி
10. முந்நீர் என்பதன் பொருள் அ) கடல் ஆ) கப்பல் இ) பயணம் ஈ) நீர்
11. "சிற்றகல் ஒளி" இடம்
பெற்ற நூல்
அ) எனது போராட்டம் ஆ) என் பயணம்
இ) என் விருப்பம் ஈ)
என் பாதை
12. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள்
தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான்
என்கிறது புறநானூறு.
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
13. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர்
கலைஞர்; கூற்று 2: அவருக்குள் இருந்த
கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ)
கூற்று 1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ)
கூற்று 1 மற்றும் 2 சரி
14. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம்
பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள் ஆ) கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
15. "முப்பாலை முழுமையாகத் தந்த
தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்" -
தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களுக்கான தமிழ் எண்ணுருவைத் தேர்க.
அ) ங ஆ ரு அ ஆ) கூ ரு இ) அ கூ ஈ) ௩, ரு
16. "கேட்டவர் மகிழப் பாடிய
பாடல் இது" - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும்
முறையே
அ) பாடிய,
கேட்டவர் ஆ) பாடல், பாடிய இ) கேட்டவர், பாடிய ஈ) பாடல், கேட்டவர்
17. ஓரெழுத்தில் சோலை, இரண்டெழுத்தில் வனம் -
புதிருக்கான சொல்லைத் தேர்க.
அ) காடு
ஆ) காற்று இ) கார்
ஈ) பரி
18. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
19. கலைஞரின் கதை வசனங்களில் பகுத்தறிவு
பேசிய படத்தைத் தேர்க.
அ) பூம்புகார் ஆ) பாசப்பறவைகள் இ) பராசக்தி ஈ) புதுமைப்பித்தன்
20. மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும்
குறிப்பவை முறையே
அ) திருப்பதியும், திருத்தணியும் ஆ)
திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
21. "மையோமா கதமோமறி கடலோ
மழைமுகிலோ?" - இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத
நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ) பழுப்பு
ஈ) நீலம்
22. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது
அ) எழுவாய் ஆ) உவம உருபு இ) உரிச்சொல் ஈ) வேற்றுமை உருபு
23. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது
அ) குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை
24. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி
விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ) ஒரு சிறு இசை ஆ) முன் பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்
25. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்
எது
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம்
இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது
இகழ்ந்தால்
26. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள
அதிகாரங்கள் அ) 25 ஆ) 70
இ) 133
ஈ) 38
27. 'உலகமே வறுமையுற்றாலும்
கொடுப்பவன் அதியன்' என்று கூறியவர்
அ) கபிலர்
ஆ) நச்செள்ளையார் இ)
ஔவையார் ஈ) சாத்தனார்
28. சித்திரை, வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
29. பொருந்தும் விடை வரிசையைத்
தேர்ந்தெடுக்க
கொண்டல் - i) மேற்கு
1.
கோடை
- ii) தெற்கு
2.
வாடை
- iii) கிழக்கு
3.
தென்றல்
- iv) வடக்கு
அ) 1,
2, 3, 4 ஆ) 4, 3, 2, 1 இ) 3, 1, 4, 2 ஈ) 3, 4, 1, 2
30. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானை கோக்கிள்ளி நாடு -
இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
31. காசிக்காண்டம் குறிப்பிடும்
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் எத்தனை ?
அ) ஏழு ஆ) எட்டு
இ) ஒன்பது ஈ) பத்து
32. செய்தி 1: காற்றாலை மின் உற்பத்தி;
செய்தி 2: ஜூன்-15 உலகக்
காற்று நாள்; செய்தி 3: தென்மேற்குப்
பருவக்காற்று - எது சரி?
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ)
செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி ஈ)
செய்தி 1, 3 ஆகியன சரி
33. பெரும்பொழுது சிறுபொழுது இணையில்
பின்வருவனவற்றுள் தவறான இணை எது
அ) குளிர்காலம் - யாமம் ஆ) கார்காலம் - மாலை
இ) ஆறு பெரும்பொழுதுகள் - நண்பகல் ஈ) ஆறு பெரும்பொழுதுகள் - ஏற்பாடு
34. தூங்கல் ஓசைக்குரிய பா வகை
அ) ஆசிரியப்பா ஆ) வஞ்சிப்பா இ) கலிப்பா ஈ) வெண்பா
35. மேன்மை தரும் அறம் என்பது
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில்
அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
36. 'மாணவ நேசன் ' என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர்
அ) ம.பொ. சிவஞானம் ஆ) கலைஞர்
இ) பாவாணர் ஈ)
அறிஞர் அண்ணா
37. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது? (தமிழர் பண்பாட்டில் தனித்த
வாழை இலை...)
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு
இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த
இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த
இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்து இலைக்கு
இடமுண்டு
38. உவப்பின் காரணமாக அஃறினையை
உயர்திணையாகக் கொள்வது
அ) இடவழுவமைதி ஆ) பால்வழுவமைதி இ) திணைவழுவமைதி ஈ) காலவழுவமைதி
39. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க
அ) உழவு,
மண், ஏர், மாடு
ஆ)
மண், மாடு, ஏர், உழவு
இ) உழவு,
ஏர், மண், மாடு
ஈ)
ஏர், உழவு, மாடு, மண்
40. பொருந்தாத இணையை எடுத்து எழுதுக
(நிலமும் தெய்வமும்)
அ) முல்லை - திருமால் ஆ) குறிஞ்சி -
முருகன்
இ) மருதம் - இந்திரன் ஈ) பாலை - வருணன்
41. 'காலின் ஏழடிப் பின்சென்று'
- என்னும் தொடர் உணர்த்தும் செய்தி
அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று
வழியனுப்பினர்
இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று
வழியனுப்புவர்
ஈ) ஏழு நாட்கள் விருந்தளித்துப் பின்
வழியனுப்புவர்
42. ஆசிரியப்பா ______ பெற்று வரும்
அ) செப்பல் ஓசை ஆ) தூங்கல் ஓசை இ) அகவல் ஓசை ஈ) துள்ளல் ஓசை
43. ஜூன் 15ம் நாள் உலகக் காற்று நாளாகக்
கொண்டாடப்படுகிறது - இதில் பதினைந்து என்ற எண்ணுப்பெயருக்குரிய தமிழெண்ணைக்
கண்டறிக
அ) அஎ
ஆ) கரு இ) உசா
ஈ) ருக
44. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்
சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
45. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில்,
பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
46. ______ மனம் உள்ளவரை அப்பாவி
என்கிறோம்.
அ) பச்சை
ஆ) வெள்ளை இ)
சிவந்தது ஈ) மஞ்சள்
47. இன்மையின் இன்னாத தியாதெனின்...
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) உவமை அணி ஆ) சொல் பின்வருநிலை அணி
இ) சொற்பொருள் பின்வருநிலை அணி ஈ) வஞ்சப் புகழ்ச்சி அணி
48. 'கப்பலுக்குப் போன மச்சான்'
என்ற புதினத்தின் ஆசிரியர்
அ) பிரபஞ்சன் ஆ) நாகூர் ரூமி இ) கருணாநிதி ஈ) கண்ணதாசன்
49. இரவீந்திரநாத தாகூர் ______ மொழியில் எழுதிய
கீதாஞ்சலியை ______ மொழியில் மொழிபெயர்த்த பிறகு தான்
அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில,
வங்காளம் ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள,
தெலுங்கு ஈ) தெலுங்கு, ஆங்கில
50. 'முறுக்கு மீசை வந்தார்' என்பது
அ) உவமைத்தொகை ஆ) பண்புத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) வினைத்தொகை
51. காற்றின் மெல்லிட ______ பூக்களைத்
தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான ______ பூக்களை
மாலையாக்குகிறது.
அ) நடித்தல், நடிப்பு ஆ)
சுட்டல், சுடுதல்
இ) தொடுதல், தொடுத்தல் ஈ) தொடுத்தல்,
தொடுதல்
52. நடவாமை என்பது ஒரு
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) தொழிற்பெயர் ஈ) எதிர்மறை
தொழிற்பெயர்
53. கன்னிக்குமரி கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே-இப்பாடலடியில் மண்ணுலக பேரரசாகக் கூறப்படுவது
எது?
அ) கடல்
ஆ) குமரிக்கண்டம் இ)
நாடு ஈ) தமிழ்
54. குழந்தை தன் கைகளை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நட்டி, தலை நிமிர்ந்தும், முகமசைத்தும் ஆடுவது
அ) காப்பு
ஆ) தாலாட்டு இ)
வருகை ஈ) செங்கீரை
55. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள பொழுது
அ) வைகறை
ஆ) யாமம் இ) காலை
ஈ) எற்பாடு
56. இருவர் உரையாடுவது போன்ற ஓசை
அ) அகவலோசை ஆ) செப்பலோசை இ) துள்ளலோசை ஈ) தூங்கலோசை
57. காசிக் காண்டம் என்பது
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிபடுத்தும் நூல்
58. ராகுலசாங்கிருத்யாயன் 1942-ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய
சிறையிலிருந்த போது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை ______ மொழியில் எழுதினார்.
அ) இந்தி
ஆ) தமிழ் இ) வங்க
ஈ) ஆங்கில
59. நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது
குறிக்கோள் என்றவர்....
அ) சா. கந்தசாமி ஆ) கலைஞர் மு. கருணாநிதி
இ) ந. முத்துசாமி ஈ)
ராஜம் கிருஷ்ணன்
60. 'காய்ந்த இலையும் காய்ந்த
தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள் - இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
61. "வாயுவழக்கம் அறிந்து
செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்" என்ற ஒளவையின் குறள் இடம்பெறும்
அதிகாரம்.
அ) அடக்கமுடைமை ஆ) மருந்து இ) விருந்தோம்பல் ஈ) வாயுதாரணை
62. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க:
Whirlwind
- i) சூறாவளி
Tempest
- ii) கடற்காற்று
Tornado
- iii) சுழல்காற்று
Sea
Breeze - iv) வன்புயல்
அ) (1)-(iii),
(2)-(iv), (3)-(i), (4)-(ii)
ஆ) (1)-(ii),
(2)-(iii), (3)-(iv), (4)-(i)
இ) (1)-(iii),
(2)-(iv), (3)-(ii), (4)-(i)
ஈ) (1)-(iii),
(2)-(i), (3)-(iv), (4)-(ii)
63. 'சிற்றகல் ஒளி' இடம்பெற்ற நூல் எது?
அ) எனது போராட்டம் ஆ) என் பயணம்
இ) என் விருப்பம் ஈ)
என் பாதை
64. "தண்டலை மயில்கள்
ஆட..." - இப்பாடல் இடம்பெறும் நூல் எது?
அ) பெரியபுராணம் ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம் ஈ) பரிபாடல்
65. 'எழினி' என்ற
சொல்லின் பொருள்:
அ) திரைச்சீலை ஆ) மேகம் இ) சூரியன்
ஈ) கொடி
66. 'நந்து' என்பதன்
பொருள் யாது? அ) பாக்கு ஆ) முத்து
இ) நத்தை ஈ) சங்கு
67. 'காருகர்' என்பதன்
பொருள்: அ)
உப்பு வணிகர் ஆ) நெசவாளர் இ) சிற்பி
ஈ) ஓவியர்
68. 'விசும்பு' மற்றும்
'ஊழி' - இச்சொற்கள் உணர்த்தும் பொருள்
முறையே:
அ) காற்று,
வானம் ஆ) வானம், இடி இ) வானம், யுகம்
ஈ) யுகம், வானம்
69. 'தூசு' என்பதன்
பொருள்: அ)
பட்டு ஆ)
ஆடை இ) மேகம் ஈ) தூய்மை
70. 'கண்ணுள் வினைஞர்' என அழைக்கப்படுபவர்:
அ) நெய்பவர் ஆ) ஓவியர் இ) சிற்பி ஈ) தையல்காரர்
1. ‘பகர்வனர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி
நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர்
இருக்கையும் ;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்’
12.
இவ்வடிகள்
இடம் பெற்ற நூல் எது?
அ) தேம்பாவணி ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம்
ஈ) பரிபாடல்
13.
காருகர்
- பொருள் தருக.
அ) உப்பு வணிகர் ஆ) நெசவாளர் இ) வெற்றிலை வணிகர்
ஈ) இறைச்சி விற்பவர்
14.
இப்பாடலை
இயற்றியவர் யார்?
அ) கம்பர் ஆ) சீத்தலைச் சாத்தனார் இ) திருத்தக்க
தேவர் ஈ) இளங்கோவடிகள்
15.
பாடலில்
உள்ள மோனையை எடுத்து எழுதுக.
அ) பட்டினும், மயிரினும் ஆ) பகர்வனர், நகரவீதி
இ) பகர்வனர், பட்டினும் ஈ) காருகர், இருக்கையும்
2. ‘பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவோடு காக்க என்று மேக்கையினாலே
அஞ்சாது விதிரவிதிர்த்து இரங்கி
ஏங்கி தேய்க்கையினாலே
அந்தச் சேக்கையைத் திருந்தச்
செய்து அறத்தை
மெய்ம்மையே’
12.
இப்பாடல்
இடம்பெற்ற நூல்:
அ. கம்பராமாயணம் ஆ. தேம்பாவணி இ. சிலப்பதிகாரம்
ஈ. காசிக்காண்டம்
13.
சேக்கை
- என்ற சொல்லின் பொருளைத் தேர்க.
அ. உடல் ஆ. மலர்கள் இ. படுக்கை ஈ. நிலம்
14.
பாடலில்
இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்க.
அ. பூக்கையை - குவித்துப் ஆ. சேக்கையை - திருந்திய
இ. சேக்கையை - அறத்தை ஈ. பூக்கையை - சேக்கையை
15.
பாடலின்
ஆசிரியரைத் தேர்க.
அ. வீரமாமுனிவர் ஆ. குமரகுருபரர் இ. கீரந்தையார் ஈ. பரஞ்சோதி முனிவர்
3. ‘தண்டலை மயில்கள் ஆடத் தாமரை
இனிது பாட மருதம் வீற்றிருக்கு
மாதோ’
12.
இப்பாடல்
இடம்பெறும் நூல்:
அ) பெரியபுராணம் ஆ)
கம்பராமாயணம் இ)
சிலப்பதிகாரம் ஈ)
பரிபாடல்
13.
இப்பாடலின்
ஆசிரியர்: அ)
சேக்கிழார் ஆ) இளங்கோவடிகள் இ) கம்பர் ஈ) கீரந்தையார்
14.
எழினி
என்ற சொல்லின் பொருள்:
அ) திரைச்சீலை ஆ) மேகம் இ) சூரியன் ஈ) கொடி
15.
இப்பாடலில்
இடம்பெறும் அடிஎதுகைச் சொற்களை எழுதுக.
அ) தண்டலை - தாமரை ஆ) தெண்டிரை - தேம்பிழி
இ) தாங்கக் - ஏங்கக் ஈ) தண்டலை – கொண்டல்கள்
4. ‘நந்தின் இளஞ்சினையும் புன்னை
நிழல்வரிக்கும்
பந்தர் இளங்கமுகின் பாளைமடல் - சிந்தி’
12.
இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) முத்தொள்ளாயிரம் ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம் ஈ) திருவிளையாடற்புராணம்
13.
இப்பாடலின்
ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ)
உமறுப்புலவர் இ) தெரியவில்லை ஈ) இளங்கோவடிகள்
14.
இப்பாடலில்
இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்கள் யாவை?
அ) இளஞ்சினையும், இளங்கமுகின் ஆ) நந்தின், பந்தர்
இ) பந்தர்,
சிந்தி ஈ) நந்தின், நகைமுத்த
15.
நந்து
என்பதன் பொருள் யாது? அ) பாக்கு ஆ) முத்து இ) நத்தை ஈ) சங்கு
5. ‘விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக் கருவளர் வானத் திசையில்’
12.
இப்பாடலின்
ஆசிரியர்?
அ) கீரந்தையார் ஆ)
பூதஞ்சேந்தனார் இ)
நப்பூதனார் ஈ)
குலசேகராழ்வார்
13.
இப்பாடல்
இடம்பெற்ற நூல்:
அ) முல்லைப்பாட்டு ஆ) பரிபாடல் இ) நற்றினை ஈ) குறுந்தொகை
14.
'ஊழ் ஊழ்' - இலக்கணக் குறிப்பு:
அ) இரட்டைக் கிளவி ஆ) பண்புத்தொகை இ) அடுக்குத்தொடர் ஈ) வினைத்தொகை
15.
விசும்பு, ஊழி - இச்சொற்கள் உணர்த்தும்
பொருள் முறையே:
அ) காற்று,
வானம் ஆ) வானம், இடி இ) வானம், யுகம்
ஈ) யுகம், வானம்
6. ‘வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ்
சாந்தமும் பூவும்
புகையும் மேவும் விரையும்’
12.
இப்பாடல்
இடம்பெற்ற நூல்:
அ) முத்தொள்ளாயிரம் ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம் ஈ) காசிக்காண்டம்
13.
'காருகர்' என்ற சொல்லின் பொருள்:
அ) ஓவியர் ஆ)
நெய்பவர் இ)
சிற்பி ஈ)
வெற்றிலை விற்பவர்
14.
'வண்ணமும் சுண்ணமும்' இலக்கணக் குறிப்பைத் தேர்க.
அ) வினைத்தொகை ஆ)
பண்புத்தொகை இ)
உம்மைத்தொகை ஈ)
எண்ணும்மை
15.
இப்பாடலின்
ஆசிரியர்:
அ) பரஞ்சோதி முனிவர் ஆ) இளங்கோவடிகள் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) கம்பர்
7. ‘பொருந்துமற்று அவன்தன் அருகுற
இருத்தல் பரிந்துநன்
முகமன் வழங்கல்’
12.
அருகுற
- பொருள் தருக. அ) அருகில் ஆ) தொலைவில் இ) அரிதாக ஈ) எளிதாக
13.
இப்பாடலில்
இடம்பெற்றுள்ள அடிமோனைச் சொற்கள்:
அ) பொருந்துமற்று - போமெனில் ஆ) பொருந்துமற்று - பரிந்துநன்
இ) பொருந்துமற்று - அருகுற ஈ) அருகுற - இருத்தல்
14.
இப்பாடலின்
ஆசிரியர் யார்?
அ) அதிவீரராம பாண்டியர் ஆ) பெருங்கௌசிகனார் இ) நப்பூதனார் ஈ) நக்கீரனார்
15.
வழங்கல்
- இலக்கணக்குறிப்பு:
அ) பெயரெச்சம் ஆ)
வினையெச்சம் இ)
தொழிற்பெயர்
8. ‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு
ஆளரும் பொன்செய்
கொல்லரும் நன்கலம் தருநரும்’
12.
இப்பாடலின்
ஆசிரியர்:
அ) குமரகுருபரர் ஆ)
உமறுப்புலவர் இ)
கல்யாண்ஜி ஈ)
இளங்கோவடிகள்
13.
கண்ணுள்
வினைஞர் என்பவர் யார்?
அ) நெய்பவர் ஆ) ஓவியர் இ) சிற்பி ஈ) அப்பம் விற்பவர்
14.
'நன்கலம்' என்பதைப் பிரித்தால்:
அ) நன்+கலம் ஆ)
நன்+அலம் இ)
நன்மை + கலம் ஈ)
நல்ல+கலம்
15.
இப்பாடலில்
பயின்று வந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) பொன்செய், துன்ன காரரும் ஆ) கிழியினும் கிடையினும்
இ) நன்கலம், தருநரும் ஈ) வினைஞரும் கொல்லரும்
9. ‘செந்தா மரைத்தேனைக் குடித்துச்
சிறகார்ந்த அந்தும்பி
பாடும் அதுபோல’
12.
இப்பாடலை
இயற்றியவர்:
அ) க. சச்சிதானந்தன் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) பாரதிதாசன் ஈ) கண்ணதாசன்
13.
இப்பாடல்
இடம்பெற்ற நூல்:
அ) தமிழ்ச்சிட்டு ஆ) கனிச்சாறு இ) பாவியக்கொத்து ஈ) நூறாசிரியம்
14.
உந்தி
என்னும் சொல்லின் பொருள்:
அ) தூண்டி ஆ)
நெஞ்சு இ)
கழுத்து ஈ)
முதுகு
15.
செந்தாமரை
- இலக்கணக் குறிப்புத் தருக:
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ)
அன்மொழித்தொகை
10. ‘பகர்வனர் திரிதரு நகர வீதியும், பட்டினும் மயிரினும் பருத்தி
நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் ;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்’
12.
இப்பாடல்
இடம்பெற்ற நூல் எது?
அ) மலைபடுகடாம் ஆ)
பரிபாடல் இ)
முல்லைப்பாட்டு ஈ) சிலப்பதிகாரம்
13.
பாடலில்
அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
அ) பகர்வனர் - பட்டினும் ஆ) பட்டினும் - கட்டி
இ) பட்டினும் தூசும் ஈ) பகர்வனர் - கட்டு
14.
காருகர்
பொருள் தருக. அ) உழவர்
ஆ) நெசவாளர் இ) பொற்கொல்லர் ஈ) காவலர்
15.
இப்பாடலில்
குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
அ) பூக்களும் சந்தனமும் ஆ) பூக்களும் அகிலும்
இ) அகிலும் சந்தனமும் ஈ) பட்டும் சந்தனமும்
