9th Tamil Half Yearly 2025 important one words

 9th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF

9th std Tamil | Questions 1 to 14 | Half-yearly Revision 2025 - 2026

SET – 1

1. தமிழ்விடு தூது என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
        அ) தொடர்நிலைச் செய்யுள்               ஆ) புதுக்கவிதை                 
        இ) சிற்றிலக்கியம்                      ஈ) தனிப்பாடல்
Answer: இ) சிற்றிலக்கியம்

2. "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும்  
     நிலையாய் இருப்பதும் தமிழே!” -
         இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
            அ) முரண், எதுகை, அளபெடை 
            ஆ) இயைபு, அளபெடை, அந்தாதி
            இ) மோனை, எதுகை, இயைபு 
            ஈ) மோனை, முரண், அந்தாதி
Answer: இ) மோனை, எதுகை, இயைபு

3. சிந்தா மணி என்பதன் இலக்கணக் குறிப்பு - 
        அ) வேற்றுமைத் தொகை 
        ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம                                          
        இ) பண்புத்தொகை 
        ஈ) வினைத்தொகை
Answer: இ) பண்புத்தொகை

4. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
        அ) ஜனவரி 21    ஆ) பிப்ரவரி 21    இ) மார்ச் 21    ஈ) ஏப்ரல் 21
Answer: ஆ) பிப்ரவரி 21

5. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
      அ) அகழி     ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ) புலரி
Answer: ஈ) புலரி

6. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
        அ) மறுமை ஆ) பூவரசு மரம்     இ) வளம் ஈ) பெரிய
Answer: இ) வளம்

7. புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று?
        அ) எட்டுத்தொகை                         ஆ) பத்துப்பாட்டு    
        இ) பதினெண் கீழ்க்கணக்கு           ஈ) ஐம்பெருங்காப்பியம்
Answer: அ) எட்டுத்தொகை

8. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது?
        அ) தமிழ்     ஆ) தெலுங்கு     இ) மலையாளம் ஈ) கன்னடம்
Answer: அ) தமிழ்

9. சரியான தொடர்களைத் தெரிவு செய்க.
        அ) நீரின்றி அமையாது உலகு – திருவள்ளுவர்
        ஆ) நீரின்றி அமையாது யாக்கை - ஔவையார்
        இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
            அ) க, ங ஆ) உ, ங இ) க  ஈ) க, உ, ங
Answer: இ) க

10. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக.
        அ) நல்ல நண்பன்         ஆ) இனிய வணக்கம் 
        இ) எந்த ஓவியம்             ஈ) கொடிய விலங்கு
Answer: இ) எந்த ஓவியம்

11. பைங்கூழ் வளர்ந்தது - ஆகுபெயரின் வகையைக் கண்டறிக.
        அ) காலவாகுபெயர்         ஆ) காரியவாகுபெயர் 
        இ) கருவியாகுபெயர்         ஈ) கருத்தாவாகுபெயர்
Answer: ஆ) காரியவாகுபெயர்

12. பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
        அ) வென்றார் ஆ) நடந்த இ) வளர்க ஈ) பொருந்திய
Answer: இ) வளர்க

13. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கூறியவர்?
        அ) பாரதியார்                        ஆ) பாரதிதாசன்   
        இ) ஈரோடு தமிழன்பன்             ஈ) அறிவுமதி
Answer: இ) ஈரோடு தமிழன்பன்

14. 'மாடு' - என்பதன் பொருள் என்ன?
        அ) கீழே     ஆ) மேலே     இ) பக்கம்     ஈ) தொலைவு
Answer: இ) பக்கம்

15. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
        அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
        ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான
        இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்
        ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்
Answer: ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்

பாடலைப்படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை (16, 17, 18, 19) விடை தருக.
        எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்
        ஏந்தி வளர்த்தது தாயெனவே
        சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச்
        சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே

16. இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
        அ) தமிழோவியம்         ஆ) தமிழ்விடுதூது 
        இ) பெரியபுராணம்         ஈ) மணிமேகலை
Answer: ஆ) தமிழ்விடுதூது

17. இப்பாடல் ஆசிரியர் யார்?
        அ) சேக்கிழார்                ஆ) திருத்தக்கதேவர்    
        இ) ஈரோடு தமிழன்பன்     ஈ) மாணிக்கவாசகர்
Answer: இ) ஈரோடு தமிழன்பன்

18. இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
        அ) எத்தனை - எத்தனை                        ஆ) சித்தர் - சிந்தனை
        இ) தாயெனவே – பாய்ந்தனவே ஈ) எத்தனை – சிந்தனை
Answer: அ) எத்தனை - எத்தனை

19. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
        அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் 
        இ) உவர் நிலம்              ஈ) புஞ்சை நிலம்
Answer: இ) உவர் நிலம்

20. 'இரு' என்பது துணை வினையாக உள்ள தொடர் எது?
            அ) பட்டம் இருக்கிறது ஆ) பட்டம் செய்திருக்கிறேன்
            இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது
Answer: ஆ) பட்டம் செய்திருக்கிறேன்

21. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
            அ) பண்டித ரமாபாய்          ஆ) இராமாமிர்தம் அம்மையார்                          இ) முத்துலெட்சுமி                ஈ) ஔவையார்
Answer: இ) முத்துலெட்சுமி

22. மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு
            அ) பண்புத்தொகை                ஆ) உம்மைத்தொகை       
            இ) வினைத்தொகை                 ஈ) உவமைத்தொகை
Answer: ஈ) உவமைத்தொகை

23. "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
       இரண்டறிவதுவே அதனொடு நாவே"     
                    -    இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
            அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்
Answer: ஆ) தொடு உணர்வு

24. தமிழ்மொழியின் முதல் இலக்கண நூல்.
            அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல்
            இ) ஆத்திசூடி              ஈ) யாப்பருங்கலக்காரிகை
Answer: அ) தொல்காப்பியம்

25. சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
            அ) 1924 ஆ) 1929 இ) 1934 ஈ) 1919
Answer: ஆ) 1929

26. சரியான கூற்றினைத் தெரிவு செய்க:
            அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
            ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி.
                    1) அ மட்டும் சரி.                      2) அ, ஆ இரண்டும் சரி  
                    3) அ, ஆ இரண்டும் தவறு.        4) ஆ மட்டும் சரி.
Answer: 2) , ஆ இரண்டும் சரி

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (27,28,29,30) விடையளி.
        தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள் அமுதின் மேலான
        முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்
        உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
        விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள். –

27. இப்பாடலினை இயற்றியவர் யார்?
            அ) ஈரோடு தமிழன்பன் ஆ) வள்ளுவர் 
            இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
Answer: அ) ஈரோடு தமிழன்பன்

28. இப்பாடல் இடம் பெறும் நூல் எது?
            அ) திருக்குறள் ஆ) தமிழ்விடுதூது
            இ) புறநானூறு  ஈ) உயிர்வகை
Answer: ஆ) தமிழ்விடுதூது

29. முத்தமிழ் -விரித்து எழுதுக.
            அ) மு + தமிழ் ஆ) மூன்று + தமிழ் 
            இ) முத்து + தமிழ்              ஈ) இயல், இசை, நாடகம்
Answer: ஈ) இயல், இசை, நாடகம்

30. விளம்பக்கேள் - பொருள் கூறுக.
               அ) கூறுவதைக் கேட்பாயாக         ஆ) துறை 
               இ) தாழிசை                      ஈ) விருத்தம்
Answer: அ) கூறுவதைக் கேட்பாயாக
Click here to download the pdf.