12th Tamil First Revision 2026: Original Question Paper & Official Answer Key | PDF Download + Analysis

 12th Tamil First Revision 2026: Original Question Paper & Official Answer Key | PDF Download + Analysis 

Are you searching for the 12th Tamil First Revision Original Question Paper 2026 along with a verified official answer key? You've come to the right place.

This guide provides a detailed exam pattern breakdown, section-wise weightage, expert preparation strategies, and essential resources to help you score high in your Tamil Nadu First Revision exams.

📌 Overview of the 12th Tamil First Revision Exam 2026 (Expected Pattern)

                   The Tamil Nadu State Board 12th Tamil First Revision Exam is designed to assess students’ understanding of prose, poetry, grammar, and writing skills covered in the first portion of the academic year. The paper tests reading comprehension, literary analysis, grammar accuracy, and creative writing ability.

📄 Actual Mark Distribution & Section Analysis (Based on Provided Paper)

                        Here is the accurate mark distribution and section analysis based on the actual 11th Tamil Model First Revision 2026 Question Paper you provided. This replaces the earlier general estimate with the real, structured format:

📑 Section-Wise Breakdown:

  • பகுதி – I (Part I) – Multiple Choice Questions
  • Marks: 14 × 1 = 14 Marks
  • Questions: 15 MCQs

                       Topics Covered: Grammar splitting, literary terms, geography of ancient Tamil kingdoms, seasons, poets, figures of speech, book awards, sentence types, poetic meters, and comprehension from classical poetry.

பகுதி – II (Part II)

  • Sub-Part 1 (4 out of 6 questions) → 4 × 2 = 8 Mar
  • Sub-Part 2 (5 out of 7 questions) → 5 × 2 = 10 Marks
  • Total for Part II: 18 Marks

Question Types: Short answers, grammar explanations, literature references, matching, quoting from texts.

பகுதி – III (Part III)

  • Sub-Part 1 (2 out of 3 questions, Q31 compulsory) → 2 × 3 = 6 Marks
  • Sub-Part 2 (2 out of 3 questions) → 2 × 3 = 6 Marks
  • Total for Part III: 12 Marks

Question Types: Explanatory short notes, passage-based questions, commentary on literary excerpts, poetic recitation.

பகுதி – IV (Part IV) – All questions compulsory

  • Marks: 5 × 5 = 25 Marks
  • Question Types:
  • Essay/description from prose
  • Letter writing (formal/informal)
  • Picture-based description
  • Form filling
  • Moral essay or translation

பகுதி – V (Part V) – Descriptive Long Answers

  • Marks: 3 × 8 = 24 Marks
  • All questions compulsory (with internal choice)
  • Topics: Tamil culture, book analysis, women achievers, essay/ speech writing.

Question Paper:

வகுப்பு : 12                               மாதிரி முதல் திருப்புதல் தேர்வு - 2026

நேரம் : 3.00 மணி                                      பொதுத்தமிழ்                                       மதிப்பெண்கள் : 90

--------------------------------------------------------------------------------------------------------------------

பகுதி - I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (14 x 1 = 14)

1.       புறநானூற்றை முதன் முதலாக அச்சில் பதிப்பித்தவர் யார்?

அ) உ.வே. சாமிநாதர்                       ஆ) மாயூரம் வேதநாயகர்

இ) மா. இராசமாணிக்கனார்          ஈ) சி.வை. தாமோதரனார்

2.      மனித குலத்திற்குத் தேவை போர் அல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்ளின் திரைப்படம் எது?

அ) தி கிட்                ஆ) தி சர்க்கஸ்       இ) தி கோல்டு ரஷ்           ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

3.      'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று எது?

அ) கொடை           ஆ) பிணி              இ) பேதைமை                 ஈ) செல்வம்

4.      "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது யாது?

 1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது      2) பொதிகையில் தோன்றியது

3) வள்ளல்களைத் தந்தது

அ) 1 மட்டும் சரி      ஆ) 1, 2 இரண்டும் சரி      இ) 3 மட்டும் சரி ஈ)       1, 3 இரண்டும் சரி

5.      குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) தொல்காப்பியம்      ஆ) புறநானூறு       இ) திருக்குறள்       ஈ) குறுந்தொகை

6.     'முதல்கல்' கதையில் வரும் பட்டதாரி இளைஞன் யார்?

அ) மருதன்                      ஆ) மாரி                 இ) காளியப்பன்          ஈ) பிரேம்குமார்

7.      "என்னைப்போல் சிவாஜி நடிப்பார், ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது" என்று கூறியவர் யார்?

அ) ராஜ்கபூர்      ஆ) மார்லன் பிராண்டோ         இ) நாசர்           ஈ) ஓமர் ஷெரீப்

8.     "மலரடி" என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

அ) உம்மைத்தொகை                         ஆ) உவமைத்தொகை

இ) பண்புத்தொகை                            ஈ) வினைத்தொகை

9.     காப்பியச் சிற்றுறுப்பு அல்லாதது எது?

அ) சருக்கம்           ஆ) இலம்பகம்      இ) காண்டம்        ஈ) படலம்

10.   சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது? அ) பதிற்றுப்பத்து    ஆ) பட்டினப்பாலை    இ) மலைபடுகடாம்    ஈ) நெடுநல்வாடை

11.     'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) கால்டுவெல்     ஆ) ஜி.யு. போப்      இ) வேதநாயகர்     ஈ) எச்.ஏ. கிருட்டினனார்

12.    முயலா - இச்சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைத் தேர்க.

அ) பெயரெச்சம்                                                      ஆ) வினைத்தொகை  

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                 ஈ) தொழிற்பெயர்

13.    நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் யார்?

அ) வரப்போவதை முன்னரே அறிந்து காப்பவர்                    ஆ) மனத்திட்பம் உடையவர்      

இ) அரசைச் சார்ந்தவர்                                                          ஈ) சூதாடுபவர்

14.   "கண்ணாடிபாகும் கண்கள்" என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

அ) நகுலன்           ஆ) பிரமிள்            இ) அய்யப்ப மாதவன்                ஈ) சிற்பி

 

பகுதி - II

பிரிவு - 1: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 x 2 = 6)

15.   கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

16.   இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.

17.    திருமயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களுள் நான்கினை எழுதுக.

18.   அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

பிரிவு - 2: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 x 2 = 4)

19.   புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.

20.  இந்தோ சாரசனிக் கட்டடக் கலை - குறிப்பு வரைக.

21.    சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

பிரிவு - 3: எவையேனும் ஏழனுக்கு விடை தருக. (7 x 2 = 14)

22.   மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:

(அ) கலை, களை, கழை (அல்லது) (ஆ) விலை, விளை, விழை

23.   உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:

(அ) எலியும் பூனையும் போல (அல்லது) (ஆ) அச்சாணி இல்லாத தேர் போல

24.  பகுபத உறுப்பிலக்கணம் தருக:

(அ) விளங்கி (அல்லது) (ஆ) பொலிந்தான்

25.  புணர்ச்சி விதி தருக:

(அ) செல்லிடத்து (அல்லது) (ஆ) உள்ளொன்று

26.  தொடரில் உள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:

(அ) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான் (அல்லது) (ஆ) வாழைக்காட்டில் குயில்கள் அலறின

27.   பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக:

(அ) இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு (அல்லது) (ஆ) நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்

28.  கலைச்சொல்லாக்கம் தருக:

(அ) Animation (அல்லது) (ஆ) Epigraphy

29.  சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க:

(அ) கால்நடை (அல்லது) (ஆ) தாமரை

30.  வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:

(அ) பூக்கள்தோறும் சென்றுத் தேனை தேடி அலையும் தேனியை போன்று சுறுசுறுப்பாக இருப்பதேச் சிறப்பு ஆகும்.

 

பகுதி - III

பிரிவு - 1: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 x 4 = 8)

31.    "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

32.   ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.

33.  மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்வழி நின்று விளக்குக.

34.  "கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு - 2: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 x 4 = 8)

35.  சென்னை 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.

36.  திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

37.   மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

38.  மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.

பிரிவு - 3: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 x 4 = 12)

39.  (அ) தொழில் உவமை அணியைச் சான்றுடன் விளக்குக. (அல்லது) (ஆ) "அன்பும் அறனும் உடைத்தாயின்..." - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

40.  (அ) பொதுவியல் திணையைச் சான்றுடன் விளக்குக. (அல்லது) (ஆ) வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக.

41.   இலக்கிய நயம் பாராட்டுக: நாமக்கல் கவிஞர் பாடல் ("பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி...")

42.  பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக:

(அ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் (அல்லது) (ஆ) எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

43.  தமிழாக்கம் தருக:

1.       Knowledge of language is the doorway to wisdom.

2.      The limits of my language are the limits of my world.

3.      Look before you leap.

4.      A new language is a new life.

 

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 x 6 = 18)

44. (அ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி நிறுவுக.    (அல்லது)

          (ஆ) அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின் வழி விளக்கி எழுதுக.

45.  (அ) குடும்பம் என்னும் அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது - விளக்குக.   (அல்லது)

(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

46. (அ) 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை' சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுருக்கி எழுதுக.        (அல்லது)

(ஆ) உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்கு மின் இணைப்புகளைச் சரி செய்யக் கோரி கடிதம் எழுதுக.

 

பகுதி - V

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. (4 + 2 = 6)

47.   (அ) "பாதகர் குழுமி" எனத் தொடங்கும் இரட்சணிய யாத்திரிகப் பாடலை எழுதுக. (4 மதிப்பெண்)

(ஆ) "படும்" என முடியும் திருக்குறளை எழுதுக. (2 மதிப்பெண்)

Question preview and download:

Click here 👉 To Download the Question paper
Answer key:

பகுதி - I (ஒரு மதிப்பெண் வினாக்கள்)

1.       அ) உ. வே. சுவரமிநாதர்

2.      ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

3.      இ) பேதைமை

4.      ஆ) 1, 2 இரண்டும் சரி

5.      ஈ) குறுந்தொகை

6.     அ) மருதன்

7.      ஆ) மார்லன் பிராண்டோ

8.     ஆ) உவமைத்தொகை

9.     இ) காண்டம்

10.   ஆ) பட்டினப்பாலை

11.     ஈ) எச்.ஏ. கிருட்டினனார்

12.    இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

13.    அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளக் கூடியவர்

14.   இ) அய்யப்ப மாதவன்

 

பகுதி - II (குறுவினாக்கள்)

பிரிவு - 1: செய்யுள்

15. சிற்பி பாலசுப்பிரமணியம்: செம்பரிதி மலைமேட்டில் சாயும் காட்சி, உழைப்பாளர்

     வியர்வை வெள்ளம் போன்றவற்றை வியந்து பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார்.

16. இராமன் சுக்ரீவனிடம்: "தீயவை புரிந்தாரெனினும் உன்னுடன் வந்தவர் என்

     சுற்றத்தினர்; இனி நாம் ஐவரானோம்" என்று உரைத்தார். 

17. மயிலைப் பதிக விழாக்கள்: பூம்பாவை விழா, கார்த்திகை விளக்கீடு, தைப்பூசம், மாசி, மகம், பங்குனி உத்திரம்.

18. அஞ்சத் தகுந்தன: அறிவுடையார் வரப்போகும் துன்பத்தை முன்னரே அறிந்து

     அஞ்சுவர்; அஞ்ச வேண்டியதற்குக் அஞ்சாதிருப்பது அறியாமையாகும்.

பிரிவு - 2: உரைநடை

19. புக்கில், தன்மனை: புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம்; தன்மனை என்பத  கணவன் மனைவியும் சேர்ந்து வாழும் இல்லம்.

20. இந்தோ சாரசனிக்: முகலாயக் கட்டிடக் கலை மற்றும் ஐரோப்பியக் கட்டிடக் கலையின் கலப்பு

21. தாய்வழிச் சமூகம்: சங்க காலத்தில் சொத்துரிமை, தலைமைப் பண்பு போன்றவற்றில்

     பெண்கள் முதன்மை பெற்றிருந்தனர்

பிரிவு - 3: மொழிப்பயிற்சி 2

2. கலை, களை, கழை: சிலம்பக் கலை பயில, வயலில் களை எடுத்துவிட்டு, மூங்கில்   

   என்னும் கழை கொண்டு வரப்பட்டது.

23. எலியும் பூனையும் போல: ராமனும் சோமுவும் எப்பொழுதும் எலியும் பூனையும் போல

     சண்டையிட்டுக் கொள்வர்.

24. பொலிந்தான்: பொலி + ந்(த்) + த் + ஆன் (பகுதி, சந்தி, இறந்தகால இடைநிலை,

     ஆண்பால் வினைமுற்று விகுதி).

25. உள்ளொன்று: உள் + ஒன்று = உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

பகுதி - III (சிறுவினாக்கள்)

31.    வருபவர் எவராயினும்: ஜலாலுத்தீன் ரூமி, நம்மிடம் வரும் விருந்தினரை (எதிர்மறை உணர்வுகளையும்) இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என்கிறார்.

32   எழினி: ஒருமுக எழினி (ஒருபுறம் இழுக்கும் திரை), பொருமுக எழினி (இருபுறம் இழுக்கும் திரை), கரந்துவரல் எழினி (மேலிருந்து கீழிறங்கும் திரை).

33.  மனத்திட்பம்: ஒரு செயலை முடிப்பதற்கு மன உறுதியே மிக முக்கியமானது; மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமே.

34.  அறிவின் நகரம் சென்னை: கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் (கன்னிமாரா, ரோஜா முத்தையா), ஆய்வு மையங்கள் நிறைந்திருப்பதால் சென்னை அறிவின் நகரம் எனப்படுகிறது.

பகுதி - IV (நெடுவினாக்கள்)

44.  அரங்கின் அமைப்பு: சிலப்பதிகாரத்தில் மாதவி அரங்கேற்றம் செய்த மேடையின் நீளம், அகலம், தூண்களுக்கு இடையேயான இடைவெளி மற்றும் திரைச்சீலைகளின் அமைப்பு ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 

45.  நிர்வாக மேலாண்மை: வெ. இறையன்பு அவர்கள் கால மேலாண்மை, திட்டமிடல், மற்றும் குழுவாகச் செயல்படுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். 

பகுதி - V (மனப்பாடப் பகுதி)

47.   அ) இரட்சணிய யாத்திரிகம்: "பாதகர் குழுமிச் சொற்றப் பழிப்புரை யென்னும் கொள்ளி..." எனத் தொடங்கும் பாடல்.

ஆ) திருக்குறள்: "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது." 

Click here 👉 To Download the Official answer key